
*’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!*
ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங் கர் வர்மா தயாரிப்பில்
இயக்குநர் ராம் கோபால் வர்மா தி ரைக்கதையில் கிரி கிருஷ் ணா கமல் இயக்கத்தில் உருவா கியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ம லையாளம் ஆ கிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத் தில் திரையர ங்குகளில் வெளி யாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.
நடிகை ஆராத்யா தேவி, “நான் கே ரளா பொண்ணு. ‘சாரி’ படத் தின் டிரெய்லர், பாடல்கள் அ னைத்தும் உங்களுக்கும் பிடித் திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோ ர்’ கதாபா த்திரத்தில்தான் இந்தப் படத் தில் நடித்திருக்கிறேன். சோ ஷி யல் மீடியாவின் நெகட்டிவ் மற் றும் இருட்டு பக்கங்களை இந்த ப் படம் பேசுகிறது. நிச்சயம் பெ ண்க ள் இதை தங்களுடன் தொ டர்பு படு த்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்தரத்தில் எனக்கு ந டிக்க வாய்ப்புக் கொ டுத்த இயக்கு நர் ராமுக்கு ந ன்றி. படத்திற்கு உ ங்கள் ஆதரவு தேவை” என்றார்.
நடிகர் சத்யா யாது, “நான் உத்ர பி ரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ பட ம்தான் எனக்கு அறிமுகப் படம். இ தற்கு முன்பு சில சீரியல்க ளில் நடி த்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கல ஜிக் கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிற து. பெண்கள் மட்டும ல்ல ஆண்க ளும் இந்தப் படத்தை த ங்களு ட ன் தொடர்பு படுத்திக் கொ ள் ளலாம்” என்றார்.
தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா, “ராம் கோபால் வர்மா சாருடன் என க்கு இது முதல் படம். நல்ல படங் க ளை உருவாக்குவதே எங்கள் நோ க்கம்”.
கேரள விநியோகஸ்தர் ஷானு, “உ லகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடி யா வில் என்ன நட க்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொ ண்டு வந்திருக் கிறா ர்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ் டுடியோ ஸ் வினோத் அவர்களை படம் பா ர்க்க அழைத்தேன். படம் பி டித்தா ல் மட்டுமே தமிழ்நாட்டில் வி நி யோகிக்க கேட்டுக் கொண் டோ ம். 100 செண்ட்ருக்கும் மேலாக த மிழகத்தில் நானே ரிலீஸ் செய் கி றேன் என சொன்னார். படத்தை புர மோட் செய்யுங்கள்” என்றார்.
தமிழ்நாடு விநியோகஸ்தர் வி னோ த், “இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ பட ம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்தி ரு ந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத் துக் கொண்டே ன். விநியோக ஸ்தராக இது என்னு டைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ஒ வ்வொரு படத்திற்கு ஒரு மை யக்க ரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோ ஷியல் மீடியாவின் தாக் கம் உறவு களில் எப்படி இருக் கி றது என்பது தான். சில நேரங் களில் கெட்ட வி ஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரி சலை ஏற்படுத்த லாம். ஆராத்யா கதாபாத்திரம் போ ல பல பெண்கள் பாதிக்கப்பட் டிரு க்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரை ப்படம் பேசுகிறது” என்றார்.