செப்டம்பர் 2 முதல் தமிழகத்திலும் வெளியாகும் ‘ஆகாச வீதிலு’ ( Aakasa Veedhullo )

செப்டம்பர் 2 முதல் தமிழகத்திலும் வெளியாகும் ‘ஆகாச வீதிலு’ ( Aakasa Veedhullo )

செப்டம்பர் 2 முதல் தமிழகத்திலும் வெளியாகும் ‘ஆகாச வீதிலு’ ( Aakasa Veedhullo )

அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபா த்திர த்தில் நடித்திருக்கும் ‘ஆகாச வீதிலு’ ( Aakasa Veedhullo ) செப்டம்பர் இரண்டாம் தேதியன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஆ காச வீதிலு’ ( Aakasa veedhullo movie) இதில் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக் க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் சத்யம் ரா ஜேஷ், ஸ்ரீகாந்த் அய்யங்கார், தேவி பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜுடா சாந்தி இசை யமைத்திருக்கிறார். ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. ஃ பிலிம் ஃபேக்டரி மற்றும் மனோஜ் ஆர்ட் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் ஜே. டி. மற்றும் டாக்டர் டி. ஜே. மணிகந்தா ஆகியோர் இணை ந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த தி ரைப் ப டம் செ ப்டம்பர் இரண்டாம் தேதியன்று தெலுங்கு மொழியில் தமிழகத்தில் மட்டுமில் லா மல் உல கம் முழுவதும் வெளியாகிறது. இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறு திப்படுத் தி இருக்கிறார்கள்.

அறிமுக நாயகன் கௌதம் கிருஷ்ணா (Gautham Krishna) சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ பட்ட படிப்பை படித்து வருகிறார் என்பதும், இவர் கதையின் நாயகனாக அறிமுகமாவதுடன் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெ ற்று வருவதுடன், இந்தப் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி மில் லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத் திரு க்கிறது.

மது, மாது, போதை என தன் இளமையை பொறுப்பில்லாமல் தட்டிக் கழிக்கும் நாயகனின் வாழ்க்கையில், காதலியாக ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு நாயகனின் வாழ் க்கை சரியான பாதையில் பயணித்ததா? இல்லையா? என்பதை இளைய தலைமு றை யி னர் ரசிக்கும் வகையிலான காதல் காட்சிகள், லிப்லாக் முத்த காட்சிகளுடன் தயாராகி இருக்கும் ‘ஆகாச வீதிலு’ ( Aakasa veedhullo movie) வெற்றி பெறும் என உறுதியாக கூறலாம்.

writer & Directed by Gautham Krishna , Producer -Shri Manoj J.D, Dr.D.J.Manikantha , Music – Judah Sandhu
Dop -Vishwanathan Reddy , Editor -Seshank , Stunts -Dragon Prakash , Singers – Sid sriram,Chinmayi Sripada,Rahul sipligunj,Bhairava,Dope Daddy , PRO -Sivakumar