Tuesday, March 18

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

சற்றுமுன்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வள்ளலார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகிகள் திரு. சீனு, திரு. ராஜசேகர், திரு. ராஜ்குமார் மற்றும் தொண்டர்கள், தோழர்கள்,
திரளானோர் கலந்து கொண்டனர்.