Tuesday, March 18

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 

(09.06.2024) அன்று

 

மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம்
சார்பாக மாவட்ட நிர்வாகி திரு.விஜய் அன்பன் கல்லாணை அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 15லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக (வருடாந்திர திட்டமாக 15 தையல் மிஷின், 6லேப்டாப், கல்வி தொகை, ஆடு வழங்குதல், 50முதியோர் ஊக்க தொகை, 50 பெற்றோர்கள் ஊக்க தொகை)-யில்
நேற்று 2 நபர்களுக்கு தையல் மிஷின், 2 நபருக்கு லேப்டாப், கல்வி ஊக்க தொகையாக இருவருக்கு ரூ.33,340/-மும் மற்றொரு நபருக்கு ரூ.20000/-மும், 15 நபர்களுக்கு திருமண உதவி தொகை, கணவரை இழந்தவர்கள் சிறு தொழில் துவங்க 15 பேருக்கு ரூ.10000/-மும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 பேருக்கு ஆடு, 2 பேருக்கு மாடு, 400 பேருக்கு புடவை, 100 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், 9 முதியோர்களுக்கு உதவி தொகையாக ரூ.500/-, 50 மாணவர்களுக்கு உதவி தொகை ரூ1000/-, 10 பெற்றோர்களுக்கு உதவி தொகையாக ரூ.10000/-மும் பொன்மகள் சேமிப்பு கணக்கு துவங்க 3 பெற்றோருக்கு தலா ரூ.6000/- ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திரு.தங்கபாண்டி புதுக்கோட்டை திரு.பர்வேஸ், திருச்சி திரு.செந்தில், திரு.சுந்தர், திரு.சிவா, திரு.ரவிசங்கர், திரு.அருள், சிவகங்கை திரு.ஜோசப், திரு.முத்துபாரதி, மற்றும் மதுரை மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.நட்ராஜ், திரு.விஷால் திரு.ஈஸ்வரன் திரு.ராமகிருஷ்ணன்
திரு. கோட்டைச்செல்வம்
திரு.ஜெயின் திரு.அசான் முகமது
திரு.பாபு
திரு.சுலைமான் திரு.மணி திரு.தினேஷ் திரு.தீபக் திரு.காக்குவீரன் திரு.செய்யது திரு.வடிவேல் திரு.ஜெயக்குமார் திரு.சித்திக், திரு. முனாப், திரு.அசார் திரு.நபீல், திரு.மணிமாறன் திரு.நாகராஜன் திரு.வினோத் மேலூர் திரு.மணிமாறன், திரு.ஹரீஷ், திரு.ரஞ்சித் திரு.ராஜ்குமார் திரு.கண்ணன் திரு ஜெகதீஷ் முருகேசன் மற்றும் கழக தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.