Thursday, October 10

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

சற்றுமுன்…  தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறிஞர் அண்ணா * அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் புத்தூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு *கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் நாகப்பட்டினம் திரு. சுகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.