Thursday, January 23

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*

தமிழின் முதல் Pan Indian பிரம்மா ண்டம் “கங்குவா” !*

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பா ர்ப்பை கிளப்பியிருக்கும், முன்ன ணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப் பில், ஸ்டுடியோ க்ரீன், ஞான வே ல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சி வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் .

நவம்பர் 14ஆம் தேதி நாளை உலக மெங்கும் திரையரங்குகளில் வெ ளியாகிறது.

தமிழ் திரையுலகில் இதுவரை இல் லாத வகையில் பிரம்மா ண்டத்தி ன் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிற து.

“எதற்கும் துணிந்தவன்” படத்திற் குப் பிறகு திரையரங்குகளில் சூரி யாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசி கர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இது வரை வெளியான டீசர், டிரெய் லர் களில் இரண்டு விதமான பாத்தி ரங்களில் சூர்யா தோற்றம் மிரட் ட லாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாக வு ம் கலக்கும் சூர்யா என இரு கதாப் பாத்திரங்களில் தொன்றும் சூர் யா, திரையில் மேலும் பல விதமா ன கெட்டப்களில் தோன்றவுள்ளா ர்.

கதை, பிரம்மாண்டம், விஷுவலா க மட்டுமல்லாது, இது உண்மையி ல் சூர்யா ரசிகர்களுக்கான கொ ண்டாட்டமாக இருக்கும்.

3 வருட உழைப்பு இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து, 3 வருட கடின உழைப்பைத் தந்து, ‘கங்குவா’ படத்தை உருவாக் கியி ருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சி யையும் பல வித திட்டமிடல்களு டன், இதுவரை ரசிகர்கள் கண்டி ரா த புதிய அனுபவம் தரும் வகை யில் படத்தை உருவாக்கியுள்ள னர்.

 இப்படத்தில் கடல் கப்பல் ஆக்ச ன் காட்சிகள், விமான நிலைய ச ண்டைக்காட்சிகள் டிரெய்லரில் காட்டப்பட்டதை விட திரையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக் கும். இதைத்தாண்டிய க்ளைமா க் ஸ் காட்சி திரையில் தீப்பொறி பற க்க வைக்கும். ஒவ்வொரு சண் டைக்காட்சிகளும் பெரும் பொரு ட் செலவில், இந்திய சினிமா பார்த் திராத பிரம்மாண்டமாக உருவாகி யுள்ளது.

தமிழின் முதல் பான் இந்திய முயற் சியாக இப்படம் உருவாகியுள்ளது. அனிமல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பாபி தியோல் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப் பை ஏற்படுத்தியுள்ளது. திஷா ப ட்டானிக்கு தென்னிந்தியாவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

சூர்யாவிற்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தியிலும் பெரும் வர வேற்பு உள்ளது. பான் இந்திய நடி கர்கள், கண்கவர் காட்சிகள், இது வரை பார்த்திராத திரைக்களம், பு துவிதமான திரைக்கதை, பிரம் மாண்டம் என தமிழிலிருந்து முத ல் பான் இந்திய முயற்சியாக இ ப்ப டம் உருவாகியுள்ளது.

படத்தின் இறுதியில் யாருடைய கேமியோ இருக்கிறது என்பது தா ன், இப்போது பெரும் பேசு பொரு ளாகியுள்ளது. அது சஸ்பென்ஸ் என்றாலும், அந்த கேமியோ ரசிகர் கள் எதிர்பார்ப்பைவிட பல மடங் கு பிரம்மாண்டமாக இருக்கும் எ ன்று இயக்குநர் சிறுத்தை சிவா கூ றியுள்ளார்.

படத்தின் சிஜி, பழைய காலகட்ட ம், மாடர்ன் உலகம் எல்லாமே மிக த் தத்ரூபமாக உருவாக்கப் பட்டுள் ளது. 3டி தொழில்நுட்பம் அத்த னை தெளிவாக அனைவரையும் அசத்தும் படி வடிவமை க்கப்பட் டுள்ளது. “கங்குவா” உங்களை ஒ ரு புதிய மாய உலகிற்குள் அழைத் துச் செல்லும்.

கங்குவா முன்னெப்போதும் இல் லாத அளவில், உலகமெங்கும் நா ளை 10,500- 11,500 திரையரங் குக ளில் இப்படம் வெளியாகிறது. இ துவரையிலான இந்திய சினிமா சாதனைகளை, இப்படம் உடைக் குமென எதிர்பார்க்கப்படுகிறது.

“கங்குவா” கொண்டாட்டத்திற்கு இப்போதே நீங்களும் குடும்பத்தோ டு தயாராகுங்கள்.