தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அ ரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்போலோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய,

மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,

சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகர ன், கார்த்திகேயன், அமைப்புச் செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் தினகரன், வட சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித் தன ர், சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோ ழிங்க நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் அரவிந்த் ரமேஷ், அவர்கள் கலந்து கொண்டு குத் துவிளக் கு ஏற்றி, மருத்துவ முகாம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்,.

மேலும் வட்ட செயலாளர் உமாபதி, தேவகுமார், சாமிநாதன், பெருமாள், முருகன், சம்பத், வென்ராஜ், கடும்பாடி சதீஸ், ராஜேஷ், ராகவன், மனோஜ், தங்கராஜ், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், இந்திய கடற்படை அண்ணாம லை, விவசாய சங்க தலைவர் முருகதாஸ், உதவி ஆய்வாளர் குமார், சொக்கலிங்கம், த மை ச் செயலக ஆறுமுகம், வாகன மதிப்பீட்டாளர் பெருமாள், விவசாய சங்க தலைவர் கோபு, இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் சுதன், சமூக ஆர்வலர் விமலா தேவி, ஆரிப், மற்றும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பி னர்கள் என பலர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ முகா மி ல், கலந்துகொண்டு, கண், காது, மூக்கு, ரத்த கொதிப்பு, சக்கரை நோய் பரிசோதனை செ ய்து பயனடைந்தனர், நிகழ்ச்சியினை தென்சென்னை மாவட்ட செயலாளர் செல்வா அவ ர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.