Wednesday, January 15

நிகழ்ச்சி-:8 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்

நிகழ்ச்சி-:8

தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்

தமிழக வெற்றிக் கழகம்!
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
இராசிபுரம் சட்டமன்ற தொகுதி

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி புகழேந்தி கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளான
சேலை 350 பேருக்கும் 800பேருக்கும்
மேல் அன்னதானம் குஸ்கா கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த்,Ex MLA அவர்கள் வழங்கினார்.
முன்னிலை:-
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்
இராசை
ஜெ.ஜெ.செந்தில்நாதன் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன்
அ.பிரபு
மாவட்ட பொருளாளர் விக்னேஸ்வரன் தமிழன் ராஜ்குமார் மாணவரணி தலைவர் ஹரிஹரன் அவைத் தலைவர் பிரதீஷ் பிரபு திருப்பூர் பாலு * , திருச்சி அருள் பெரம்பலூர் கர்ணன், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்