Tuesday, March 18

பணி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*பணி திரைப்பட சிறப்புத் திரை யிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில்,
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முத ன் முறையாக இயக்கி நடித்திருக் கும் திரைப்படம் பணி.

திரில்லர் டிராமாவாக உருவாகியு ள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலை யில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்ப ட த்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுல ம் மூவிஸ் வெளியிடுகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி, த மிழில் பத்திரிக் கையாளர் களுக் கு சிறப்புத் திரையிடல் செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து பட க்குழுவினர் பத்திரிக்கை ஊடக ப ண்பலை நண்பர்களைச் சந்தித் து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்

 

இந்நிகழ்வினில்

நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசிய தாவது…
தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தா ண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்ச்சி. ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் மி கப்பெரும் நடிகர். அவரது இயக்க த்தில் நடித்தது மகிழ்ச்சி. படம் உங் களுக்கு பிடித்திருக்குமென நம்பு கிறேன். தமிழில் உங்கள் ஆதர வைத் தாருங்கள் நன்றி.

நடிகை அபயா ஹிரன்மயா பேசிய தாவது…
பணி படம் முழுதும் ஜோஜு ஜார்ஜ் தான். இது அவரது படைப்பு. கேர ளாவில் இந்தப்படத்திற்கு நல்ல வ ரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு ந வம்பர் 22 ஆம் தேதி வெளியா கிற து. இங்கும் நல்ல வரவேற்பைத் த ருவீர்கள் என நம்புகிறேன் அ னைவருக்கும் நன்றி.

நடிகர் ஜுனைஸ் பேசியதாவது…
பணி என் முதல் படம். இப்படம் கேரளாவில் 5 வாரங்களைக் கடந் து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் நல்ல வர வேற்பைத் தருவீர்கள் என நம்புகி றேன் எனக்கும் உங்கள் ஆதரவை த் தாருங்கள் நன்றி.

ஜாகர் சூர்யா பேசியதாவது…
ப ணி படம் மலையாளத்தில் நல் ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 வாரங்களைக் கடந்தும் வெற்றிக ரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் நடித்தது நல்ல அனு பவம். தமிழில் எங்கள் படம் வெ ளியாவது மகிழ்ச்சி. உங்கள் ஆதர வைத் தாருங்கள் நன்றி.

நடிகை அபிநயா பேசியதாவது…
இது ஜோஜு ஜார்ஜ் சாரின் முதல் படம். என்னை இந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுத்ததற்கு ஜோஜு சாருக் கு நன்றி. அவரின் பெரிய ஃபேன் நான். இந்தப்படத்தில் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் மி கச்சிறந்த இயக்குரும் கூட. இந்த ப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந் தப்படம் பார்த்திருப்பீர்கள். உங்க ளுக்கு பிடித்திருக்குமென நம்புகி றேன். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசிய தாவ து…
என் தமிழ் நன்றாக இருக்காது ம ன்னிக்கவும், வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என நம்பி வந் திருக்கிறேன். எனக்கு இங்கு நி றைய நண்பர்கள் இருக்கிறார்க ள். அவர்கள் ஊக்குவித்து இங்கு ரிலீஸ் செய்ய சொன்னதால் தான் ரிலீஸ் செய்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். இந்த ப்படத்திற்காக 2 வருடம் நடிப்பிலி ருந்து பிரேக் எடுத்து, இந்தப்படம் செய்தேன். இப்படத்தில் பணிபுரி ந்த அனைவரும் எனக்கு மிகப்பெ ரிய ஆதரவாக இருந்தார்கள். இங் கு மணிரத்னம் சார், கமல் சார், வி க்ரம் சார் கார்த்திக் சுப்புராஜ் மற்று ம் எல்லோரும் மிகப்பெரிய ஆதர வைத் தந்தார்கள். சந்தோஷ் நா ராயணன் எனக்காக ஸ்பெஷல் பாடல் தந்தார். அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் ஆதரவை த் தாருங்கள். இந்தப்படத்தை தமி ழில் நாங்கள் பெரிய அளவில், வி ளம்பரம் செய்யவில்லை. நீங்கள் தான் ஆதரவு தந்து, இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வே ண்டும் நன்றி என்றார்.

Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios சார்பில், தயாரி ப்பாளர்கள் M ரியாஸ் ஆடம், சி ஜோ வடக்கன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ், சா கர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பா பி குரியன், அபிநயா, அபயா ஹிர ண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பி ரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங் கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் ந டித்துள்ளனர். இத்திரை ப்படத் தில் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் பணி படம் கோகு லம் மூவிஸ் வெளியீட்டில், வ ரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளி யாகி றது.