பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வரு கிறார்கள். 

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர் யா அவர்கள் உதவி செய்து வரு கி றார்கள். அ தை பாராட்டும் நோக்கத்தோடு திரு சூரி அவர்கள் பேசிய பேச்சு தான் கோ யி ல் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.பக்தியை விட ப டிப்பு முக்கி யம் என்ற கருத்தைத்தான் சொல்ல வரு கிறார். இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சூரி அவர்கள் இந்து மதத்திற்கு எதி ரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உண வகம் என்றுதான் இ ருக்கிறது என்று கேள்விப்பட்டேன் .அவரை தவறாக நினைப் பதையும் தவறாக விமர் சிப் பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. * பேரரசு “