பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்

 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்

 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம்

 பொன்னியம்மன் மேடு,ஏரிக்கரை ரோடு,மாதவரம் பகுதியில் இடிக்கப்பட்ட அந்த இடம் 1984க்குப் பிறகு அரசாணையின்படி மக்கள் பயன்பாட்டுக்கான இடம்.

இது பட்டா வாங்கி ன இடமும் கூட.திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் இடிப்பது ஒரு தவறான செய ல்.அரசியல் செல்வாக்கால் இடிக்கப்பட்ட இடம்.அரசாங்கம் தீர்வு கா ண கோர்ட் அப்பில் பெண்டிங்கில் இருக்கிறது.இதையும் மீறி பொதுப்பணித்துறையும் தாசில்தாரும் திட்டமிட்டு ஒருத்தருக்கொருத்தர் அண்டர்ஸ்டாண்டிங்கில் செய்கிறார்கள்