Sunday, September 8

மகளீரே முன்னெடுக்கும் முதியோர் இல்லங்களுக்கு -வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன்உதவிகள் வழங்கினார்

மகளீரே முன்னெடுக்கும் முதியோர் இல்லங்களுக்கு -வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன்உதவிகள் வழங்கினார்

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு #மோகன் சாதனை மகளிரை கௌரவித்து, மகளீரே முன்னெடுக்கும் முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் வழங்கினார்.

இவ்விழாவினை நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் அம்மாப்பேட்டை ஜி கருணாகரன் முன்னெடுத்தார்.