
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது
’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நா யகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு!
முன்னணி காமெடி நடிகராக வல ம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரு கிறது.
அந்த வகையில், யோகி பாபு க தையின் நாயகனாக நடிக்கும் பு திய படத்திற்கு ‘பரலோகத்தில் இ ருக்கும் எங்கள் பிதாவே’ என்று த லைப்பு வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பார்க்க கூடிய க லகலப்பான கமர்ஷியல் திரை ப் படமாக உருவாகும் இப்படத்தை ஒ ர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன் ஸ் (Working House Productions) நிறு வனம் சார்பில் அருண்குமார் தயா ரிக்கிறார்.
இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயக னாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பி ரியா ஆகிய மூன்று கதாநாயகி க ள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் மு க்கிய வேடங்களில் நடிக்கி றார்க ள்.
கதை, திரைக்கதை, வசனம் எழு தி முருகேஸ்வர காந்தி இயக்கும் இ ப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக் கிறார்.
நல்ல கதைக்களம் கொண்ட மிகப் பெரிய காமெடி திருவிழாவாக மட் டும் இன்றி, மக்களை சிரிக்க வை த்து சிந்திக்கவும் வைக்ககூடிய தி ரைப்படமாக உருவாகும் ‘பரலோ கத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்தின் துவக்க விழா இன்று பூ ஜையுடன் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ் த்தினார்கள்.
படம் குறித்து தயாரிப்பாளர் அரு ண்குமார் கூறுகையில், “நாங்கள் பல வருடங்களாக திரைத்துறை யில் பைனான்ஸ் செய்துக் கொ ண்டிருக்கிறோம். திரைப்படம் த யாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியிருக்கிறது.
யோகி பாபு சாரை கதையின் நாய கனாக வைத்து நாங்கள் தயாரிக் கும் முதல் படமான ‘பரலோ கத்தி ல் இருக்கும் எங்கள் பிதாவே’ குடு ம்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். இந் த படத்தை தொடர்ந்து மேலும் ஒ ரு படம் தயாரிக்க இருக்கிறோம், அ தன் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்றா ர்.
படத்தின் கதாநாயகிகளில் ஒரு வரான சிம்ரன் பேசுகையில், “மத் தகம் இணையத் தொடர் மற்றும் சி ல திரைப்படங்களில் சிறிய வே ட ங்களில் நடித்திருக்கிறேன். யோகி பாபு சாருடன் கதாநாயகியாக நடி ப்பது மகிழ்ச்சி. இந்த படம் கலக லப்பான படமாக இருக்கும்.” என் றார்.
படத்தைப் பற்றிய மேலும் பல வி பரங்களை படக்குழு விரை வில் அறிவிக்க இருப்பதோடு, படப்பி டிப்பும் விரைவில் துவங்க உள்ள து.