Thursday, September 28

KANNADA MOVIES

Rishab Shetty Said ‘a young boy from a small village, had a dream of entering the film industry,
AUDIO LAUNCH, ENGLISH, KANNADA MOVIES, KARNATAKKA

Rishab Shetty Said ‘a young boy from a small village, had a dream of entering the film industry,

Rishab Shetty Said 'a young boy from a small village, had a dream of entering the film industry, Rishab Shetty Said 'a young boy from a small village, had a dream of entering the film industry, and you have pro ven that he can find a place in your hearts. With the love shown by Kannadigas for the movie "Kantaara," it has n ow become a global film. Therefore, I have been eagerly waiting for a long time to express my gratitude to all of you. Today, on the occasion of my birthday, it has finally come to fruition'. I am deeply touched by the fans who, waited in the rain just to catch a glimpse of me. Their unwavering support is a testament to their dedication, which I will carry as a debt until my last breath. I have been eagerly waiting for this day to express my gratitude ...
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை
KANNADA MOVIES, KARNATAKKA, SOCIAL WORK, TAMIL

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை நிறை வேற்றிய நடிகர் சுதீப் !! தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந் தை  சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கன்னட சூப்ப ர்ஸ்டார் கிச்சா சுதீப். இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், ஒரு இந்திய நடிகர், இயக் குநர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும்  பாடகர் எனப் பன்முகம் கொண்டவர், இவர் கன்னட படங்களில் முதன்மை பிரபலமாக ப ணிபுரிந்து வருகிறார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியா ற்றி யுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2013 ஆம் ஆ ண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட் டியலில் பட்டியலிட ப் பட்ட முதல் கன்னட நடிகர்க...
Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara
ENGLISH, KANNADA MOVIES, KARNATAKKA

Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara

Raghuthatha': Hombale Films' Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara Hombale Films, the acclaimed production house behind blockbuster hits like 'KGF Chapter 2' and 'Kantara,' is de lighted to announce the successful completion of the shooting for their First Tamil film, 'Raghuthatha.' This highl y anticipated movie, directed by the award-winning writer of 'Family Man,' Suman Kumar, promises to captivate audiences with its powerful storytelling and remarkable performances. Starring the immensely talented national award-winning actor Keerthy Suresh in the lead role, 'Raghuthatha' m arks Hombale Films' first venture into Tamil cinema. Keerthy Suresh, known for her exceptional acting skills and extensive body of work in Malayalam, Tamil and Telugu films, has once aga...
விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
ENGLISH, KANNADA MOVIES, PRESS MEET, TAMILNADU

விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது. -இயக்குநர் ரிஷிகா சர்மா மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம் தான் ‘விஜயானந்த்’ - பாடலாசிரியர் மது ரகவி “சினிமா என்பது கலை. வியாபராமல்ல” -நாயகன் நிஹால். சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தி ன் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலா ற்றைத் தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெ லுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளி யாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக் கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நட...
AUDIO LAUNCH, KANNADA MOVIES, KARNATAKKA, TAMIL

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ் மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட் ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெ ளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அ ளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழி லதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உ...
One of the leading production houses in the South, KVN Productions unveiled the grand title teaser of their next project,
ENGLISH, KANNADA MOVIES, KARNATAKKA

One of the leading production houses in the South, KVN Productions unveiled the grand title teaser of their next project,

One of the leading production houses in the South, KVN Productions unveiled the grand title teaser of their next project, 2022 marks the year of the South. The Kannada Film Industry has come out as a powerful force to reckon with in the past 10 months. From KGF 2 to Charlie 777 and Vikrant Rona to the most recent, Kantara, it has been one blockbuster hit after another. In 2022 itself, Kannada films have cemented themselves as the largest industry in India as their joint collections of 5 films surpasses, 1851 Crores! KVN Productions has been at the forefront of the industry with back to back hit projects. Their 4th project was announced in a grand way in bangalore.  For the first time ever, a Pan Indian movie, KD-The Devil, that was con ceptualised in Karnataka, was unveiled amidst t...