Sunday, July 14

POLTICAL NEWS

தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
COLLAGE, EDUCATION, FILM INDURSTRY, INSTITUTE, POLTICAL NEWS, SCHOOL

தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!

தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா! 'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தின...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH, Uncategorized

“‘Kalki 2898 AD’ Release Trailer Unveils Why It’s the Most Ambitious Must-Watch Film of the Year”

"‘Kalki 2898 AD’ Release Trailer Unveils Why It’s the Most Ambitious Must-Watch Film of the Year" The much-awaited release trailer of the upcoming sci-fi epic ‘Kalki 2898 AD’ has finally been unveiled, following the massive response to the initial teaser. While the first glimpse introduced audiences to the extraordinary ‘Kalki 2898 AD’ cinematic universe rooted in Indian mythology, the latest trailer delves deeper, hinting at the epic narrative that awaits. The trailer showcases larger-than-life heroes in their magnificent avatars: Megastar Amitabh Bachchan performs daring stunts as 'Ashwatthama', Ulaganayagan Kamal Haasan appears in an unrecognizable yet deadly avatar as 'Yaskin', and Prabhas commands the screen as 'Bhairava' alongside 'Bujji' on a perilous bounty hunt. Deepika Pa...
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!   * செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாணவரணி தமிழக வெற்றிக் கழக நரேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான லேப்டாப்,மின்விசிறி, அயன்பாக்ஸ் ,குக்கர்,பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை,குடம், மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்,வாளி , ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சூரியநாராயண் மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, EVENT GALLERY, FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, INDIA, INDUSTRIES, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி   திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி முந்நூறு கலைஞர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்தனர் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழ்நாடு அறக்க...
FESTIVAL, FLASHNEWS, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! சற்றுமுன்.... திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக திருப்பூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவினை வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 2000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! சற்றுமுன்.... கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம். கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவினை வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....
நிகழ்ச்சி-:8  தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
ASSOCIATION, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நிகழ்ச்சி-:8 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்

நிகழ்ச்சி-:8 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் தமிழக வெற்றிக் கழகம்! நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி புகழேந்தி கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளான சேலை 350 பேருக்கும் 800பேருக்கும் மேல் அன்னதானம் குஸ்கா கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த்,Ex MLA அவர்கள் வழங்கினார். முன்னிலை:- நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ.பிரபு மாவட்ட பொருளாளர் விக்னேஸ்வரன் தமிழன் ராஜ்குமார் மாணவரணி தலைவர் ஹரிஹரன் அவைத் தலைவர் பிரதீஷ் பிரபு திருப்பூர் பாலு * , திருச்சி அருள் பெரம்பலூர் கர்ணன், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்...
நிகழ்ச்சி-:7  தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
ASSOCIATION, EVENT IMAGES, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, POLTICAL NEWS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நிகழ்ச்சி-:7 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்

நிகழ்ச்சி-:7 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் தமிழக வெற்றிக் கழகம்! நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக சீராகப் பள்ளி பேரூராட்சி சார்பாக தலைவர் பகவதி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளான சேலை 50பேருக்கும் 200 பேருக்கு மேல் அன்னதானம் குஸ்கா ஆகியவை கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த்,Ex MLA அவர்கள் வழங்கினார் முன்னிலை:- நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ.பிரபு மாவட்ட பொருளாளர் விக்னேஸ்வரன் தமிழன் ராஜ்குமார் மாணவரணி தலைவர் ஹரிஹரன் அவைத் தலைவர் பிரதீஷ் பிரபு திருப்பூர் பாலு சங்கர், குமார் பெரம்பலூர் சிவா, காஞ்சிபுரம் ஆனந்த் திருச்சி அருள் பெரம்பலூர் கர்ணன், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
ASSOCIATION, FLASHNEWS, GENERAL NEWS, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! இரண்டாம் நிகழ்ச்சியாக இன்று காலை.. நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வெண்ணந்தூர் கிழக்கு, கட்டநாசம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 400 பேருக்கு மதிய உணவும், அதனை தொடர்ந்து 200 பெண்களுக்கு சேலை ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திரு.ஜெ.ஜெ.செந்தில்நாதன், திரு.அ.பிரபு, திரு.விக்னேஸ்வரன், திரு.ராஜ்குமார், திரு.ஹரிஹரன், திரு.பிரதீஷ் பிரபு திரு. விஜய் காலியப்பன், திரு.பாக்யராஜ் மற்றும் இராசிபுரம் தொகுதி திரு.மணிகண்டன், திரு.சிவகார்த்திகேயன், திரு.மணிகண்டன், திரு.கார்த்திக், திரு.பிரேம்குமார், திரு.நிர்மல், திரு.தீபக், திரு.தமிழரசன், திரு.முருகேசன், திரு.பிரபு, திரு.சுதீப் ஆகியோர்களும் கழக...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!  முதல் நிகழ்ச்சியாக இன்று காலை..
ASSOCIATION, FLASHNEWS, GENERAL NEWS, POLTICAL NEWS, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! முதல் நிகழ்ச்சியாக இன்று காலை..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! முதல் நிகழ்ச்சியாக இன்று காலை.. நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வழங்கப்பட்டு வரும் தளபதி விலையில்லா விருந்தகத்தின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 நபர்களுக்கு காலை உணவும், அதனை தொடர்ந்து 250 நபர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திரு.ஜெ.ஜெ.செந்தில்நாதன், திரு.அ.பிரபு, திரு.விக்னேஸ்வரன், திரு.ராஜ்குமார், திரு.ஹரிஹரன், திரு.பிரதீஷ் பிரபு கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்....