எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் பான் – இந்தியா ஹீரோவாக உருவெடுக்கும் ’சைரன்’
எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் பான் - இந்தியா ஹீரோவாக உருவெடுக்கும் ’சைரன்’ ஹீரோ பிரவீர் ஷெட்டி!
‘எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பி ரவீர் ஷெட்டி!
மொழித் தடைகளைத் தாண்டிய அனைத்து மக்களும் கொண்டாடும் பான் இந்தியா திரை ப்படமாக உருவாகும் ‘எங்கஜ்மெண்ட்’(Engagement) திரைப்படத்தின் மூலம் பல திற மை கள் கொண்ட நடிகர் பிரவீர் ஷெட்டி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘சைரன்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரவீர் ஷெட்டி, தனது சிறப்பான நடிப்புத் திறமையால் அபரிமிதமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற் போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெ லுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவின் கவனத்தை ஈர்க்கு ம் விதத்தில் பான் இந்தியா நாயகனாக உருவெடுக்க இருக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட...