Saturday, January 17

Tag: அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே

அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,

*அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, ரசிகர்கள் மற் றும் பார்வையாளர்களே!* மிகவும் எதிர்பார்க்கப்படும் திரை ப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ மு ன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலை கள் காரணமாக ஒத்தி வைக்கப் ப டுகிறது என்பதை வருத்தத்துட ன் தங்களுக்கு தெரிவி த்துக்கொ ள்கிறோம். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார் ப்புடனும் சிறந்த சினிமா அனுபவ த்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட் டு தேதி விரைவில் அறிவிக்க ப்ப டும். தங்களது தொடர்ச்சியான ஆதர வு, புரிதல் மற்றும் தங்களது பொ றுமைக்கும் நாங்கள் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலு வாக உருவாகி வெளியாகும் என் று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இர...