Tuesday, December 10

Tag: #இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார்

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார்
MOVIE GALLERY, OTHERS

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார்

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார் - திண்டுக்கல் ஐ லியோனி இயல், இசை நாடகம் தவறு - முதலில் வந்தது நாடகம் தான் - திண்டுக்கல் ஐ லியோனி நாடகம் முழுக்க புராணத்தை தவிர்த்து நக்கலும், நையாண்டி கலந்தது அருமை - இயக்குநர் சேரன் நாடக கலை வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும் - நடிகர் சமுத்திரக்கனி சமூக வலைதளங்கள் சினிமா, நாடகத்தை பாதிக்கிறது - நடிகர் சௌந்தரராஜா விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ...