”இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக ‘கலன்’ இருக்கும்”
”இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக ‘கலன்’ இருக்கும்” - தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி நம்பிக்கை
”கடவுள் இல்லை என்று சொல்தையும், கேலி செய்வதையும் புரட்சி என்ற போலியான பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்” - ‘கலன்’ பட விழாவில் அர்ஜுன் சம்பத் காட்டம் இயக்குநர் வீரமுருகன் மற்றும் குழுவினருக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்” - ‘கலன்’ பட விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் உறுதி
”கடவுள் இருக்கிறார், என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும், அப்போது தான் குற்றங்கள் குறையும்” - ‘கலன்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதா...