Tuesday, December 10

Tag: எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா
BOOKS / NOVELS, KERALA, PRESS MEET, TAMIL, TELUGU

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீ டு* இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்...