Monday, December 8

Tag: கனகவள்ளி” எனும் மேடை நாடகம் திரைப்படமாகிறது

FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கனகவள்ளி” எனும் மேடை நாடகம் திரைப்படமாகிறது

"கனகவள்ளி" எனும் மேடை நாடகம் திரைப்படமாகிறது மிகவும் செழிப்பாக உள்ள திம்மா ரெட்டிபள்ளி கிராமத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனினும் அவ்வூரில் உள்ள ஒரு சமூக சேவகர் அம்மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். அதைக் கண்டு பொறாமை அடைந்த அங்குள்ள ஆறு பண்ணையார்கள் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் கால்நடைகளையும், விவசாயத்தையும், வீடுகளையும் சேதம் செய்து இளம் பெண்களையும் நாசம் செய்கின்றனர். இத்தகைய தீய செயல்களை செய்வது இவர்கள் தான் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். அக்கிராமத்தில் சுனிதா என்னும் ஒரு இளம் பெண் கனகவள்ளி என்னும் தேவதையாக விஸ்வரூபம் எடுத்து அக்கயவர்களை அழித்து துயரத்திலிருந்து ஊர் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்று உணர்வுபூர்வமாக சொல்லப்படுகிறது என்கிறார். இயக்குனர் ஜெயராவ் சேவூரி "கனகவள்ளி" என்னும் இந்த மேடை நாடகம் பொது...