சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூ ரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரி லிஸ்
*சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூ ரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ப்ரீ ரி லிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !!*
நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப் பில், அறிமுக இயக்குநர் அபிஷ ன் ஜீவிந் இயக்கத்தில்,
வரும் மே 1 ஆம் தேதி வெளியா கவுள் ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எ னும் தி ரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவ ண்ட், படக்குழுவினருடன், தி ரை யுலக முன்னணி பிரபலங் கள் கலந்துகொள்ள, பத்திரி க்கை ஊடக நண்பர்கள் முன்னி லையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையம...

