சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!*
*’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ் வு!*
ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங் கர் வர்மா தயாரிப்பில்
இயக்குநர் ராம் கோபால் வர்மா தி ரைக்கதையில் கிரி கிருஷ் ணா கமல் இயக்கத்தில் உருவா கியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ம லையாளம் ஆ கிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத் தில் திரையர ங்குகளில் வெளி யாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.
நடிகை ஆராத்யா தேவி, “நான் கே ரளா பொண்ணு. ‘சாரி’ படத் தின் டிரெய்லர், பாடல்கள் அ னைத்தும் உங்களுக்கும் பிடித் திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோ ர்’ கதாபா த்திரத்தில்தான் இந்தப் படத் தில் நடித்திருக்கிறேன். சோ ஷி யல் மீடியாவின் நெகட்டிவ் மற் றும் இருட்டு பக்கங்களை இந்த ப் படம் பேசுகிறது. நிச்சயம் பெ ண்க ள் இதை தங்களுடன் தொ டர்பு படு த்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற...
