சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட
*சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங் கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்*
*நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீ ட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
*'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங் கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
தமிழ் திரையுலகின் வளர்ந்து வ ரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடி கரான ரியோ ராஜ் காதல் நாயக னாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார் ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத னை முன்னணி நட்சத்திர நடிக ரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இ ணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வ ரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப் படத்தில் ரியோ ராஜ், கோபிகா ர மேஷ், அருணாசலேஸ்வரன், ரெ ஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்க ளுடன் நகைச்சுவை நடிகர்...