சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத் தின் இசை
*சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத் தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி யுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெ ளியீட்டு விழா சென்னையில் சி றப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகா ஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந் திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார் ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித் 9திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கி ருஷ்ணா ஒளிப்பதிவு செய்திரு க்கும் இந்த திரைப்படத்திற்கு ச ந்தோஷ் நாராயணன் இசைய மைத்திருக்கிறார். ரொமாண்டி க் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரை ப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மெ ன்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பி லிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இ ணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும்...