Tuesday, May 13

Tag: #டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க ‘மெமோர்ஸ்

டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க ‘மெமோர்ஸ்’
OTHERS

டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க ‘மெமோர்ஸ்’

டைட்டன் ராகா அறிமுகப்படுத்தும் தனித்துவமிக்க ‘மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பு பழைய நினைவுகளில் திளைக்க செய்கிறது! * இன்றைய நவநாகரீக பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாணியுடன், உணர்ச்சி மிகுந்த மனோபாவத்துடனான மிக நேர்த்தியான கலவையை ’மெமோர்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பு அளிக்கிறது. டைட்டன் ராகா, தற்காலப் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான கைக்கடிகாரங்களுக்காக புகழ்பெற்ற பிராண்டாக திகழ்கிறது. மிக வேகமாக நெருங்கிவரும் இந்தாண்டின் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், தனது புதிய கைக்கடிகாரத் தொகுப்பான 'மெமோர்ஸ்' [Memoirs’.]-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. நினைக்கத் தூண்டும் பால்ய காலத்தின் மாயாஜாலத்தால் ஈர்க்கப்பட்ட நினைவுகள், குழந்தைப் பருவத்தின் சாராம்சத்தில் மூழ்கிப்போன உயிர்புள்ள தருணங்களை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட கைக்கடிகாரத் தொகுப்பின் மூலம் வெளிப்படுத்...