Monday, December 8

Tag: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் – காளி வெங்கட்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் – காளி வெங்கட்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் - காளி வெங்கட் *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங் கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயா ரிப்பில், இயக்குநர் கார்த்திகே யன் மணி இயக்கத்தில், சத்யரா ஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடி ல் கிளாஸ் வாழக்கையை பிரதி பலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'மெ ட்ராஸ் மேட்னி'* வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது.. இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட்...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்,

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உர...