தனியார் மென்பொருள் நிறு வன ம் சார்பாக
*தனியார் மென்பொருள் நிறு வன ம் சார்பாக பெண்களுக்கு ரூ 32 லட் சம் மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது*
தனியார் மென்பொருள் நிறுவன மான "டெமினோஸ்" சி எஸ் ஆர் மு யற்சியின் கீழ் சென்னை வியாசர் பாடி அருகே அமைந்து ள்ள இந்த அதி நவீன தையல் பிரிவில் வணி க ரீதியான உற்பத் திக்காக வடிவ மைக்கப்பட்ட 16 மேம்பட்ட மோட் டார் பொருத்தப் பட்ட தையல் இயந்திர ங்கள் வழங்கப்பட்டது
ஆதரவற்ற பெண்களுக்கு அதி கா ரம் அளிக்கும் வகையில் சென் னையில் புதிய தையல் பிரிவை டொமினோஸ் அமைத்துள்ளது.
இந்த முயற்சி பெண்களுக்கு ம திப் புமிக்க திறன்களை வழங்கி நிலை யான வாழ்வாதார வாய்ப் புகளை உருவாக்குவதை நோக் கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ₹32 லட்சம் ஆகும்.
பயிற்சி முடித்தவுடன் பயனாளி கள் சந்தைக்குத் தயாராக இருப் பதை உறுதி செய்யும். பயனுள் ள கற்றல் மற்றும் திறன் மேம்பா ட்டை எளிதா க்கும் வகையில், டெ...