Friday, June 20

Tag: நேற்றைய ஆளுனர் சந்திப்பை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

நேற்றைய ஆளுனர் சந்திப்பை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும் பி னேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொ ண்டேன். முதலில் தமிழில் சட் டை உடுத்திக் கொண்டேன். உவே சாமிநாதையரின் ‘என் ச ரித்திரம்’ புத்தகத்தை நீட்டி னே ன். பேச்சின் முதல் வரியாக “தமி ழின் ஆளுமை சுப்ரமணிய பார திக்கு என் முதல் வணக்கம்” என் று துவங்கி “தமிழக ஆளுனருக் கு மரியாதை” எனத் தொடர்ந்தே ன். தமிழின் பெருமையும் தமிழ க பண்பாடும் காக்கப்படவேண் டும் என்பதை வலியுறுத்தும் வி தமாகவே எல்லா சொற்களையு ம் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போ ல” என்று சொல்லும் போது ஒரு வேளை அப்பையன் சரியாக படி க்காதவனாயிருந்தால் உள்ளு க்குள்ள உறுத்தும்! அப்படித்தான் தமிழ் பண்பாட் டை கவர்னர் நன்றாக பாதுகாக் கிறார் என்ற வாக்கியத்தில் உ ள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனி யில் நான் பேசுவதை கேட்ட நீதி யரசர் சந்துரு ஒருமுறை “இது ஒ ...