Saturday, February 8

Tag: #வேதா திரைப்பட விமர்சனம்

வேதா திரைப்பட விமர்சனம்
MOVIE REVIEW, OTHERS

வேதா திரைப்பட விமர்சனம்

வேதா திரைப்பட விமர்சனம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் வேதா பேர்வா ( சார் வாரி ) என்னும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆசை வருகிறது... இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரேஜ்மென்டில் ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அபிமன்யு( ஜான் ஆபிரகாம்) தீவிரவாதிகளை பிடிக்கும் விஷயத்தில் மேலதிகாரிகளின் கட்டளையை மீறி அவர்களை கொன்று விடுகிறான்... இதன் காரணமாக அவன் ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான். அவனுடைய மனைவியான (தமன்னா ஆரம்பத்திலேயே தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்து விடுகிறார். அவனுக்கு யாரும் இல்லாத சூழலில், அவனுடைய மாமா வசிக்கும் கிராமத்திற்கு வருகிறான். அவர் அவனுக்கு அவ் ஊரில் உள்ள கல்லூரியில் பாக்ஸிங் கோச் உதவியாளர் வேல...