Ather Energy நிறுவனம் அதன் 450X மற்றும் 450 Apex ஸ்கூட்டர்களில் 25K வரை சிறப்பு பண்டிகை சலுகைகளை அறிவிக்கிறது
Ather Energy நிறுவனம் அதன் 450X மற்றும் 450 Apex ஸ்கூட்டர்களில் 25K வரை சிறப்பு பண்டிகை சலுகைகளை அறிவிக்கிறது
சென்னை, 04 அக்டோபர் 2024: இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகன சந்தையில் முன்னோடியாக இருக்கும் Ather Energy நிறுவனம் அதன் 450 மற்றும் 450 Apex ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு பண்டிகைக்கால சலுகைகளை அறிவித்தது. நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம், இலவச ஏதர் கிரிட் சார்ஜிங், கேஷ் டிஸ்கவுண்ட் அதோடு கூட கேஷ்பேக் சலுகைகள் ஆகியவற்றை இந்த சலுகைகள் உள்ளடக்குகிறது மற்றும் 450X மற்றும் 450 அபெக்ஸ் வாகனங்களில் ₹25,000 வரை பலன்களை வழங்குகிறது.
Ather 450X இல் பிரத்யேக பண்டிகைக்கால சலுகைகள்
Ather 450X மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், ப்ரோ பேக் துணைக்கருவியுடன், கீழ்க்கண்ட ₹15,000 மதிப்புள்ள உறுதிசெய்யப்பட்ட பலன்களை அனுபவிப்பார்கள்.
கூடுதல் செலவில்லாமல் 8 ஆண்டு நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்த...