Wednesday, January 15

Tag: Corporart 2024 – சென்னை வர்த்தக மையத்தில் பல திறமைகள் ஜொலித்த நிகழ்ச்சி

Corporart 2024 – சென்னை வர்த்தக மையத்தில் பல திறமைகள் ஜொலித்த நிகழ்ச்சி
FILM INDURSTRY, FUNCTION, TAMIL

Corporart 2024 – சென்னை வர்த்தக மையத்தில் பல திறமைகள் ஜொலித்த நிகழ்ச்சி

Corporart 2024 - சென்னை வர்த்தக மையத்தில் பல திறமைகள் ஜொலித்த நிகழ்ச்சி. கலை இயக்குனர் உமேஷ் ஜெ.குமார் மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் ராகிணி முரளிதரன் ஆகியோரால் சென்னையில் நிறுவப்பட்டு இன்று தென்னிந்தியாவின் முன்னோடி "நிகழ்ச்சி மேலாண்மை " நிறுவனமாகத் திகழ்கிறது "Rennaisance". பெரு நிகழ்ச்சிகள், தயாரிப்புகள், வணிகப் பொருள் தயாரிப்பு அறிமுக நிகழ்ச்சிகள், பெரு நிறுவனங்களின் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் - குடும்ப தின நிகழ்ச்சிகள் , விருது மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை, 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனமான "Renaissance", இம்முறை "Corporart 2024 " என்னும் நிகழ்ச்சியின் மூலமாக 277 வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட்ட - நடனம், குறும்படம், பாட்டு, நிழற்படக் கலை, அழகுப் போட்டி போன்ற பல திறமைகளுக்கான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது. சென்னை முழுவதும்...