ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீடு
'ஆஸ்கார் அற்புதன்' எம். எம். கீரவாணி இசையில் உருவான 'சந்திரமுகி 2' பாடல்கள் வெளி யீடு
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த 'லைக்கா' சு பாஷ்கரன் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன் லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்ச த்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்ப டத் தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக் கட்ட ளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ரா...