உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் ‘ஜவான்’
உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் 'ஜவான்'
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய ஐமேக்ஸ் திரையில் திரையிடப்படவுள்ளது.
ஷாருக்கானின் ஜவான் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்வாகும். இப்படத்தின் ப்ரீவ்யூ, பாடல்கள் மற்றும் போஸ்டர்களின் மூலம் உற்சாகத்தை அதன் விளி ம்பில் வைத்திருக்கிறது.
உலகளவில் பரந்து விரிந்த அளவில் வெளியிடப்பட திட்டமிட்டிருக்கும் நிலையில், ஜவான் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான திரையிலும் வெளியாக உள்ளது. ஜெர்மனி யின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அ கன்ற திரையில் இப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது.
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் அருகே உள்ள லியோன்பெர்க்கில் தற்போது உலகின் மிகப் பெ ரிய ஐமேக்ஸ் திரையரங்கம் இயங்கி வருகிறது. இங்க...