Friday, July 5

Tag: #theerappagai

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, Movie Gallery, TAMIL MOVIES

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  " தீராப்பகை"! விஜயராகவேந்த்ரா ஜோடியாக ஹரிப்ரியா!! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!! ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த " நினைவெல்லாம் நீயடா" ஆகிய படங்களை  இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற  இவர் தமிழில் "கேஸ் நம்பர் 13", " ஜோக் 101" உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சிய...