Saturday, July 6

Tag: #vidamuyarchi

Ajith Kumar’s ‘Vidaamuyarchi’ First Look Revealed
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

Ajith Kumar’s ‘Vidaamuyarchi’ First Look Revealed

Lyca Productions Subaskaran present Filmmaker Magizh Thirumeni Directorial Ajith Kumar’s ‘Vidaamuyarchi’ First Look Revealed  The relentless excitement and expectations of AK fans have finally reached the special day as Producer Subaskaran’s  Lyca Productions has officially unveiled the First Look of their prestigious upcoming production ‘Vidaamuyarchi’ starring Ajith Kumar in the lead role.  Vidaamuyarchi has consistently hit the right meter on the Radar of K-Town for the biggest names joining forces together. The film is bankrolled by Subaskaran’s Lyca Productions, one of the leading and well-esteemed productions of the Indian film industry. Filmmaker Magizh Thirumeni, creator of unparalleled entertainers, and illustrious for distinctly engrossing storytel...
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர்.  'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் - த்ரிஷா - ஆக்‌...