
நெகிழ்ந்த
நன்றிகள்
சார்.
படையாண்ட மாவீரா
படைப்பை தாய்மை
நிறைந்து – பேரன்பு
வழிய வழிய
வாழ்த்தியிருக்கிறீர்கள்.
உத்வேகமும் அளவற்ற
நம்பிக்கையும் தரும்
உங்களுடைய
ஒவ்வொரு
வார்த்தைகளும்
வாழ்த்தும் என்
மூச்சிருக்கும்வரை
இன்னும் இன்னும்
அற்புதமான, உன்னத
படைப்புக்கள் செய்ய,
செய்து முடிக்க “எரி
பொருளாய்” என்னை
இறுதிவரை
இயக்கிக்கொண்டேயிருக்கும்.
உங்கள் வாழ்த்து
என்னை நெகிழச்
செய்தது என்பதை விட
எனக்குள் ஒரு உயிர்
சிலிர்ப்பை 🥲
ஏற்படுத்தியது.
மீண்டும்
எனது நெகிழ்ந்த
நன்றிகள் சார்.
பேரன்போடு,
வ.கௌதமன்