Thursday, October 8

TAMIL

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்*

*விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்* எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் அவர்கள் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். C. சத்யா இசையமைக்க, M.S. பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். R. சத்யநாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பாடல்களை விவேக் மற்றும் மோகன்ராஜன் எழுதியுள்ளனர். இரண்டு பாடல்களுக்கு ஷெ...
விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்

*விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர். ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் க...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட
ASSOCIATION, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட

*கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்* இன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்....
DOROTHY — A FILM OF AWAKENING EMERGES AS A GRAND SUCCESS
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

DOROTHY — A FILM OF AWAKENING EMERGES AS A GRAND SUCCESS

DOROTHY — A FILM OF AWAKENING EMERGES AS A GRAND SUCCESS Karthik Subbaraj’s 10th Film Wins Hearts with Its Powerful Content, Performances and Ilaiyaraaja’s Music Dorothy, directed by Karthik Subbaraj, has emerged as a grand success, with audiences embracing the film for its unconventional storytelling, emotional depth and powerful performances. More than just a film, Dorothy has become a film of awakening — encouraging audiences to look at identity, friendship, acceptance and human relationships through a fresh and deeply compassionate perspective. The film’s success is particularly significant because it has connected strongly with audiences through its content rather than conventional commercial formulas. Following a steady opening, Dorothy has witnessed a strong surge in aud...
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண்
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண்

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2026" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (அக்டோபர் 03, 2026) துவங்கியது. இப்போட்டியை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திரு K.சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது சிறப்பு விருந்தினர்கள் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, A.மயில்வாகனன் IPS (Joint Cheif Executive Oficer, SDAT Special Officer - Mission Olympic 2036), சுர்ய பிரகாஷ் M.P (Executive Director, Fon Fore Cahemlels Group), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழா...
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும்
DOCUMENTARY, LAUNCH, TAMIL, TAMILNADU

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும்

*ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும் புதிய பயோபிக் – பத்திரிகையாளர் சந்திப்பு !!*    ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர். ‘சாய் பாதானந்தா’ திரைப்படம் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கைச் சரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1906-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, தெய்வத்தைத் தேடி அலைந...
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தயாரிப்பாளருக்கு லாபம் தந்தது இயக்­கு­நர் பாலாஜி சொந்த ஊரில்

தயாரிப்பாளருக்கு லாபம் தந்தது இயக்­கு­நர் பாலாஜி சொந்த ஊரில் ‘தி டார்க் ஹெவன்’ வெற்றி விழா ! ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் தூங்குவேன்: ஓர் இயக்குநரின் நிம்மதிப் பேச்சு ! ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் ஹீரோ வரை: நடிகர் சித்து பேச்சு! ‘தி டார்க் ஹெவன்’ நான் பெருமையாக சொல்லும் முதல் படம் :நடிகை தர்ஷிகா பேச்சு! விரைவில் உண்மையான வசூல் விவரங்களை முழுமையாக வெளியிடுவோம் ‘தி டார்க் ஹெவன்’தயாரிப்பாளர் பேச்சு! அண்மையில் வெளியான 'தி டார்க் ஹெவன் ' திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொ...
தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம்*
AUDIO/VIDEO ALBUM, PRESS MEET, TAMIL, TAMILNADU

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம்*

*தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம்* தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர். மாயா பஜார் நிறுவனம் தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில் திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க ...
மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது

*மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!* *தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!* தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில்...
காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்:
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்:

*காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5* *நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது* இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில...