சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா
*சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடி த்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற் றிவிழா !!
*ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவி ப்பு விழா !!*
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டால தனஞ்சயா இணைந்து நடிக்க, இ யக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க த்தில் பான் இந்திய க்ரைம் ஆக் ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தே தி வெளியான திரைப்படம் ஜீப்ரா.
புதுமையான களத்தில், பரபர தி ரைக்கதையுடன் ரசிகர்களின் பெ ரும் வரவேற்பைப் பெற்று, இப்பட ம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெ ற்றுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை யில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து ந ன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் தினேஷ் பேசிய தா வது…
பத்திரிக்கை நண்பர்களே நாங்க ள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த் தேன். நான் முதன்முதலில் அஞ் சறைப்பெட...