Thursday, October 8

AUDIO LAUNCH

Puducherry Chief Minister N. Rangasamy Releases
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Puducherry Chief Minister N. Rangasamy Releases

Puducherry Chief Minister N. Rangasamy Releases the Second Look of the Movie 'Dhrogam Pazhagu'!* Produced by C. Beaula Magizh under the banner of Magizh Productions, the upcoming film 'Dhrogam Pazhagu' has generated much anticipation. The second look poster of the film was officially released by Puducherry Chief Minister N. Rangasamy, who extended his warm wishes and appreciation to the entire film crew. The Chief Minister specifically praised the film's lead actor, Dhakshan Vijay, for choosing a socially relevant theme for the movie. After viewing the rough-cut footage of the film, the Chief Minister highly appreciated the crew's work, expressing his strong support and congratulations for their hard work and dedication. *Cast & Crew Highlights* Lead Actor: Dhakshan ...
பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*

*பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!* *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.* படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெ...
பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!! T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் ...
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, ‘நிழல்கள்’ ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் ...
ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !! Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய ...
ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” –
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” –

ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” – மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் சூரி உருக்கம் “மண்டாடி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, படத்திற்காக தான் எதிர்கொண்ட கடினமான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசினார். குறிப்பாக இரண்டு மாதங்கள் கடலில் நடைபெற்ற படப்பிடிப்பு, தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றன. பா.விஜய்யின் பேச்சால் சூரி கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான தருணமும் விழாவில் இடம்பெற்றது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” – மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசிய சூரி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர வி...
பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்

"பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், "தருண் குமார் பாப்னா" தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் "மைத்ரி" அறிமுக இயக்குனர் பரத்.JS ஆல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் 'பரத்.JS' கதாநாயகனாகவும், 'காயத்ரி ஷான்' கதாநாயகியாகவும், நந்தன், ரவி ஏழுமலை, ‌ஸ்ரீதர், சிவாங்கி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளத்தில் 2023-24ல் வெளியான அனுராகம், பாலும் பழமும் படங்களின் இசையமைப்பாளர் 'ஜோயல் ஜான்ஸ்' தமிழில் அறிமுகமாகிறார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகப்பிரிவு செயலாளர் 'நந்தகோபால்', திரைப்பட விநியோகிஸ்தர் 'விவேகானந்தா', திரைப்பட இயக்குனர் 'மீரா கதிரவன்', விருந்தினர்களாக பங்கேற்றனர். சமூகத்தில் காதலும் காதலர்களும...
அமரம் ” கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரம் ” கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்

" அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா ! " அமரம் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் " அமரன் ". மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர...
Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe
AUDIO LAUNCH, ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe

*Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe’ Audio Launch held in Chennai* The audio launch of ‘Paris Cafe’, produced by Kanmani Ranganathan of Thunder Media and Vengal M. Lingeswaran of LV Entertainment, was held in Chennai. The film, which is gearing up for its theatrical release, stars Guru Somasundaram and Anumol in the lead roles, along with Archana Kumar, Vijay Vishwa, Sai Vicky, Nayana Sai, Bipin and others. Written and directed by Saraj Seelan, Paris Cafe features music by K. Krishnakumar (K), cinematography by Satheesh G, and editing by National Award-winning editor V.J. Sabu Joseph. The film promises to explore a socially relevant subject through an emotional and content-driven narrative. Speaking at the event, producer Kanmani Ranganathan said...
படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது.

நடிகர் விஷால் பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு. எனக்கு முதல்ல இந்தத் திரைப்படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14 மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும்,என்மேல் வைத்த நம்பிக்கையும் வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். படத்தி...