Thursday, November 12

LANGUAGE

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி

*ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!* *திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில் ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்!* நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது. இன்டி மியூசிக் தளத்தில் முதல் முறையாக, ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இருமொழி காதல் இசைப் பயணம், தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலை...
புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’! தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’,...
டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான்
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான்

*டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!* டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் தி...
*‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

*‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி

*‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!* ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்...
The trailer of Vijay Antony’s upcoming film Appa Kutty,
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

The trailer of Vijay Antony’s upcoming film Appa Kutty,

Vijay Antony’s Appakutty Trailer Launch The trailer of Vijay Antony’s upcoming film Appa Kutty, written and directed by Mu. Maaran, was unveiled at a special event held in Chennai this evening. The event was attended by Vijay Antony, director Mu. Maaran, Preethi Asrani, Baby Lithanya, along with several members of the cast and crew and prominent personalities from the film industry. The trailer offers a glimpse into an emotionally driven story centred on the bond between a father and his daughter, blending heartfelt moments with commercial elements. The film is presented by Meera Vijay Antony under the banner of Vijay Antony Film Corporation and is gearing up for a worldwide theatrical release on November 20. Costume Stylist Anusha said, “First and foremost, I would like to thank Vij...
Kauvery Hospital Alwarpet Strengthens Stroke Rehabilitation
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Kauvery Hospital Alwarpet Strengthens Stroke Rehabilitation

Kauvery Hospital Alwarpet Strengthens Stroke Rehabilitation with Advanced Robotic and Technology-Assisted Rehabilitation Systems The new initiative integrates robotic rehabilitation and advanced neurostimulation technologies to support individuals through different stages of stroke recovery. treatment and medical stabilisation, Kauvery Hospital, Alwarpet, is strengthening its rehabilitation Chennal, 11th November 2026: Recognising that stroke recovery extends well beyond emergency services with the introduction of advanced robotic and technology-assisted rehabilitation systems. This rehabilitation, helping patients work towards regaining movement, improving functional abilities and Initiative aims to provide a structured, comprehensive and patient-centred approach to stroke achieving...
பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் –

*பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்திருக்க...
A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
ENGLISH, FLASHNEWS, SOCIAL WORK, TAMILNADU

A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION

A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION Seeking to bring joy and care to the financially underprivileged, actor @VijaySethuOffl's social welfare initiative VVVSI in association with entities like the Thuli Trust, Nursing Station Health Care Pvt Ltd and Tamil Mann Trust organised a Deepavali celebration at the Senai Thalaivar Social Community Centre in Tenkasi. The celebration, held on Sunday, brought festive cheer to 200 senior citizens and children who were gifted clothes and welfare assistance on the occasion. A medical camp too was held on the occasion for the general public. A meaningful celebration marked by compassion, care and giving!
VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS

*VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2* Vels Film International Ltd organised a special pooja at the popular Prathyangira Devi Temple at Sholinganallur on November 1st, seeking divine blessings for the success of its upcoming film, Mookuthi Amman 2 – Mahasakthi, releasing on 6th November for Diwali in Tamil,Telugu, kannada, Malayalam & Hindi. Led by Dr. Ishari K. Ganesh, Chairman of Vels Film International Limited, along with Dr. Arthi Ganesh, Pro-Chancellor of Vels University, and Kushmitha Ganesh, Co-Producer of the film, the pooja reflected their deep-rooted spiritual beliefs and devotion. The occasion was made even more special by the presence of Director Sundar C. The team's collective faith as they seek blessings for the film's suc...
ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*

*‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு* *மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!* அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… *நடிகை அனுபமா பேசியதாவது:* “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமா...