லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர்
கமல் ரஜினி என்கிற இரண்டு ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம்: நடிகர் அசுரன் ஜெகே!
லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK
கமல், ரஜினி என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.
அசுரன் நடிகர் JK.
திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான்
'அசுரன்' ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் 'அசுரன்' தொடங்கி 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'ப்ளாஸ்ட்' என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த 'லிங்கம்' இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இந்த
'அசுரன்' ஜெகே.இ...









