சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம்
*சென்னை மாவட்ட மூத்தோர் தட கள சங்கம் நடத்தும்.
ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உ ள்ளவர்களுக்கான "XXI Chennai D istrict Mastes Athletic Championship 2024
தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdo or Stadium) நடைபெற்றது*
இப்போட்டியை சென்னை மாவட் ட மூத்தோர் தடகள சங்கத்தின் த லைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா ம ற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந் து கலந்து எடுத்த முடிவின் படி ந டைபெற்றது.
திரு மேகநாத ரெட்டி IAS இந்த போ ட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க (டிசம்பர் 8, 2024) சிறப்பு வி ருந்தினர்கள் நடிகர் இயக்குனர் SJ சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சித்தா ர்த், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, லைகா புரொடக்ஷன்ஸ் த லை மை அதிகாரி GKM தமிழ்குமரன், Dr. R ஆனந்த் குமார் IAS, தயாரிப் பாளர் சாமுவேல் மேத்தியு, தொழி லதிபர் ச...