Saturday, January 25

TELUGU

இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் ம ற்றும் ‘வணங்கான்’
FIRST LOOK, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU

இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் ம ற்றும் ‘வணங்கான்’

இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் மaaற்றும் ‘வணங்கான்’ *இயக்குநர் பாலாவின் இருபத்தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம் ம ற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆ டியோ வெளியீட்டு விழா* வணக்கம்! கலையுலகம் உறவுகளாலும் உண ர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட் டுமல்ல, மகத்தான திறமையாள ர் களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத் தலிலும், துணை இருத்தலிலும் இ ச்சிறு உலகம் தன்னைத்தானே செ ழுமைப்படுத்திக் கொள்கிறது. அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டு மே உலகத்தை இயக்கும் விசை. சி னிமா ஒரு பேரன்பு கொண்ட பெ ரும் ஆலமரம். அம்மரத்தின் வி ழு துகளில் ஒரு விழுது தான் இயக் குநர் பாலா. பலமான அந்த விழுது அம்மர த் தை உறுதியாகத் தாங்கியி ருக்கி றது தனது பங்களிப்பின் மூலம். அப்படியான பங்களிப்பின் மூல ம் நிறைய நாயக...
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம், 
COMPUTERS, FIRST LOOK, FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TELUGU

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம், 

*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரை ப்படம்,   ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!* *ZEE5 தளத்தில் 100 மில்லியன் பா ர்வை நிமிடங்களைக் கடந்த, ஜெ யம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமி ங் தளமாக ரசிகர்களால் கொண் டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத் தில் வெளியான “பிரதர்” திரைப்ப டம், குறுகிய காலத்தில், 100 மில்லி யன் பார்வை நிமிடங்களைக் கட ந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான கா மெடி, பொழுது போக்கு திரைப் ப டமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெ ளியானது. இப்படம் ரசிகர்கள் மற் றும் குடும்ப பார்வை யாளர்களி டம், பெரும் வE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. க...
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்
FIRST LOOK, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU, TELUGU

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் ? எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் மறக்க இயலாத அத்தியா யம் எழுதப்பட்டது. நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோ லும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களு ம் பெண்களுமாக 299 பேர் இணை ந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அய ராத சிந்தனையின் விளைவாக உ ருவாக்கி, அமல்படுத்திய நாள். அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறை யாண்மையின் குறியீடாக, ஜனநா யக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒ ரு பெரும் நல்நோக்கத்தோடு இ ணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள். ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளு மன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது...
எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா
BOOKS / NOVELS, KERALA, PRESS MEET, TAMIL, TELUGU

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீ டு* இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்...
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான

*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான "பிர தர்" திரைப்படம்,  ZEE5 இல் நவம் பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படு கிறது!* *ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப் பில் உருவான "பிரதர்"  திரைப்ப டம்,  ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ் ட் ரீமிங் செய்யப்படுகிறது!* ரசிகர்களின் காத்திருப்பு இறுதி யாக முடிவுக்கு வந்துள்ளது ! தமி ழின் முன்னணி நட்சத்திரம் ஜெய ம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்ப ட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த த் திரைப்படத்தின் ஓடிடி வெளியீ ட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக இப்போ து உங்கள் வீட்டுத் திரைகளில், ப ரவசத்துடன்  ZEE5 இல் பிரதர் தி ரைப்படத்தைக்  கண்டுகளியு ங்க ள். கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இ...
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் எ ன்ற திரைப்படம் மு ற்றிலும்  வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய க தைக்களம் கொண்ட படமாக உரு வாகி இருக்கிறது .இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உ மேரா பேகம் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற் றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார்.A P ஷர்வின்.ஒளிப்பதிவு வி ஜய் திருமூலம் இசையமைப் பாள ர் வசந்த் இந்த படத்தை வி ஜீவக ன் A P ஷர்வின் இணைந்து தயாரி க்க இணை தயாரிப்பு உமேரா பேக ம் இந்த படத்தின் படப்பிடிப்பு நாக ர்கோயில் கன்னியாகும...
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்
CARGO, FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMILNADU, TELEVISION, TELUGU

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்

*தமிழ் தொலைக்காட்சித் தொடர்க ள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாள ர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் நாடு சின்னத்திரை தயாரிப் பாள ர்கள் சங்கம் என்னும் புதிய சங்க த்தைத் தொடங்கியுள்ளனர்* இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கெளரவத்த லைவர் கள் திரு.சத்யஜோதி தியாகராஜ ன், திருமதி ராதிகா சரத்குமார் ஆ கியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப் பாளர்களின்பல்வேறு பிரச்னை கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழி முறைகள் குறித்து விவாதிக்கப் ப ட்டன.. சங்கத்தின் நிர்வாகிகள் பின்வரு மாறு- தலைவர்- உதயசங்க ர்,பொதுச்செ யலாளர் - ராஜவேலு, பொருளாள ர்-A.குருப ரன்,துணை த்தலைவர் கள் -கவிதாபாரதி,K திருஞானம், துணைத்தலைவர்கள் -கவிதாபா ரதி,K திருஞானம் இணைச் செய லா ளர்கள் -S.ச...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது ’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நா யகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு! முன்னணி காமெடி நடிகராக வல ம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரு கிறது.  அந்த வகையில், யோகி பாபு க தையின் நாயகனாக நடிக்கும் பு திய படத்திற்கு ‘பரலோகத்தில் இ ருக்கும் எங்கள் பிதாவே’ என்று த லைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய க லகலப்பான கமர்ஷியல் திரை ப் படமாக உருவாகும் இப்படத்தை ஒ ர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன் ஸ் (Working House Productions) நிறு வனம் சார்பில் அருண்குமார் தயா ரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயக னாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பி ரியா ஆகிய மூன்று கதாநாயகி க ள் ந...
பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*
ANDHRA PRADESH, TELUGU

பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*

*பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !* தற்போதைய இந்திய திரை உல கில், மொழி இன எல்லைக ளை கடந்து, இந்தியா முழுவதும் மிக ப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்ட ர்க ளை தந்து இந்தியாவின் ஒரே பா ன் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந் திருக்கிறார் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஆரம்பித்த பா ன் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் இப்போது கல்கி வரை தொடர்கிற து. தெலுங்கில் மட்டுமல்லாது பா லிவுட்டை தாண்டி இந்தியாவெங் கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ் து பெரும் உயரத்தை எட்டியுள்ள து. இந்திய சினிமாவில் மிகச்சில நட்ச த்திரங்களே நம் மாநில எல்லைக ளை கடந்து, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் மன ங்களை கவர்ந்து, இந்திய முழு மைக்குமான நட்சத்திரமாக மாறி யுள்ளார்கள். அந்த வகையில் தற் போது பிரபாஸ் பான் இந்திய நட் சத்திரமாக மாறியுள்ளார். பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மா ஸ்...
   ” Sweety Naughty “
FILM FESTIVAL, TAMIL MOVIES, TELUGU, TELUGU MOVIES, THETERS

   ” Sweety Naughty “

                                                                               " Sweety Naughty " முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது " Sweety Naughty " " ஸ்வீட்டி நாட்டி " G. ராஜசேகர் இயக்குகிறார். " Sweety Naughty " படத்தின்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் " Sweety Naughty " படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு " Sweety Naughty " என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி பட...