CARGO, FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMILNADU, TELEVISION, TELUGU
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்
*தமிழ் தொலைக்காட்சித் தொடர்க ள், வலைக்காட்சித் தொடர்கள்
மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாள ர்கள் அனைவரும் சேர்ந்து
தமிழ் நாடு சின்னத்திரை தயாரிப் பாள ர்கள் சங்கம் என்னும் புதிய சங்க த்தைத் தொடங்கியுள்ளனர்*
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கெளரவத்த லைவர் கள் திரு.சத்யஜோதி தியாகராஜ ன், திருமதி ராதிகா சரத்குமார் ஆ கியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப் பாளர்களின்பல்வேறு பிரச்னை கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழி முறைகள் குறித்து விவாதிக்கப் ப ட்டன..
சங்கத்தின் நிர்வாகிகள் பின்வரு மாறு-
தலைவர்- உதயசங்க ர்,பொதுச்செ யலாளர் - ராஜவேலு, பொருளாள ர்-A.குருப ரன்,துணை த்தலைவர் கள் -கவிதாபாரதி,K திருஞானம், துணைத்தலைவர்கள் -கவிதாபா ரதி,K திருஞானம் இணைச் செய லா ளர்கள் -S.ச...