Tuesday, December 10

MALAYALAM MOVIES

Music Director Dhibu Ninan Thomas – Fuelling Harish Kalyan’s
ENGLISH, MALAYALAM MOVIES, TAMILNADU

Music Director Dhibu Ninan Thomas – Fuelling Harish Kalyan’s

Music Director Dhibu Ninan Thomas - Fuelling Harish Kalyan’s ‘Diesel’ with Musical Mileage Music Director Dhibu Ninan Thomas has gradually clasped an a greater st ature in the Indian music industry wi th his outstanding discography. In the past 5 years, the music director has generated an excellent league of scores, which have become Chartbus ters. From his splendiferous numbers in ‘K anaa’ followed by ‘Adiye’ in Bachelor followed by Siddharth’s Chittha, he h as consistently captured the spotlights with his unparalleled works. The mus sic director stole the spotlights with h igh magnum opus Malayalam project ‘ARM’ starring Tovino Thomas in the lead role. The film that has turned to be one of the top grossers of Malayala am film industry in 2024, boasts of his colossal songs and ...
Mohanlal and Mammootty unites after two decades!! Malayalam cinema’s
ENGLISH, KERALA, MALAYALAM, MALAYALAM MOVIES

Mohanlal and Mammootty unites after two decades!! Malayalam cinema’s

Mohanlal and Mammootty unites after two decades!! Malayalam cinema's *Mohanlal and Mammootty unites afte r two decades!! Malayalam cinema's gr and venture begins filming in Sri Lank a!!* The grand venture that is set to rewrit e the history of Malayalam cinema has officially begun with Mohanlal lighting the ceremonial lamp. Directed by **Mahesh Narayanan**, th is multi-starrer film brings Mammoott y and Mohanlal together on screen aft er more than two decades. Along with these legends, the star-studded cast in cludes Fahadh Faasil, Kunchacko Boba an, and Nayanthara, among others, ma king it one of the most anticipated proj ects in Malayalam cinema. Mohanlal had reached Sri Lanka earlie r, and with Mammootty and Kunchack ck mo Boban joining recently, the muc h-awaited fi...
ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*
KERALA, MALAYALAM MOVIES, PREVIEW, TAMIL

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*

*ஹிர்து ஹாரூனின் 'முரா' படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு* 'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசி கர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண் மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளி யான இந் த திரைப்படத்திற்கு ரசிகர்க ளின் பேராதரவு தொடர்ந்து கிடை த்து வருவதால் இப்படத்தினை திரை யிடும் திரையரங்குகளின் எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் 'த க்ஸ்' எனும் திரைப்படத்தின் மூல ம் அறிமுகமானார் . இதனைத்  தொடர்ந்து 'மக்கள் செல்வன்' வி ஜய் சேதுபதி நடித்த 'மும்பைகார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடி த்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென் ற 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்  'எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையு ம் கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'கப்பேலா ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இ யக...
நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி:
ENGLISH, KERALA, MALAYALAM MOVIES

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி:

*நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நி வின் பாலி: அனைத்து குற்றச் சா ட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்ப ட்டார். #நிவின்பாலி* நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெ ண் பொய்யான குற்றச்சாட்டை சு மத்தியிருந்தார், இந்நிலையில் இ வ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட கு ற்றச்சாட்டுகள் பொய்யானதென் றும் அவர் நிரபராதியென்றும் தீர் ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்ப ட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசா ரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட் ட இடத்தில் இல்லை என்பது உறு தியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்க ப்பட்ட நிவின் பாலி அனைத்து கு ற்றச்சாட்டுகளில் இருந்தும் முறை யாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி மு தல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்...
Actor Prajin’s edge-of-seat political thriller titled ‘Sevakar’
MALAYALAM MOVIES

Actor Prajin’s edge-of-seat political thriller titled ‘Sevakar’

Actor Prajin’s edge-of-seat political thriller titled ‘Sevakar’ A Malayalam film crew’s ambitious political thriller Tamil movie titled ‘Sevakar’ The film 'Sevakar' has been produced by a dedicated Malayalam film team, showcasing their belief in Tamil cinema, and it has been crafted as a political thriller. ‘Sevakar' features Prajin in the titular character, supported by a talented ensemble cast that includes Shakana, Bose Venkat, Adukalam Naren, Madurai Saravanan, Udumalai Rajesh, Heema Shankari, Rupa, Sunil, Balu, Shaji Krishna, Sai Shankar, Jishnu Jith, Mano, Zameen Kumar, Sharbuddin, Chandru, Rajkumar, among others, who portray significant characters. The film is both written and directed by Santhosh gopinath. R.D. Mohan (Music), Pradeep Nair (DOP), Ranjith (Editing), Sreek...
‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!
HINDI, KANNADA MOVIES, MALAYALAM MOVIES, TAMIL MOVIES, TELUGU MOVIES

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!

           ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல்                              வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து இப்போது ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், காவ்யா தாபர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இன்று, படத்தில் இருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர். இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’...
Nivin Pauly – Stealing the spotlight in “Varshangalkku Shesham”
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, MALAYALAM, MALAYALAM MOVIES, SHOT FILM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELECOMMUNICATION

Nivin Pauly – Stealing the spotlight in “Varshangalkku Shesham”

Nivin Pauly – Stealing the spotlight in "Varshangalkku Shesham"   The family entertainer, directorial venture by Vineeth Sreenivasan "Varshangalkku Shesham" starring, Nivin Pauly, Pranav Mohanlal, and Dhyan Sreenivasan got released on 11th April. In the vast expanse of Indian cinema, where talent often shines bright, there are few stars that illuminate the screen with such brilliance as Nivin Pauly. His latest outing in "Varshangalkku Shesham" not only reaffirms his status as a powerhouse performer but also elevates the film to new heights of cinematic excellence. The film is a journey through the life of aspiring film makers of 70’s and 80’s. Kodambakkam the hub of cinema lovers, the city that witnessed the success, fame and failure of many film makers is the backdrop of the ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MALAYALAM MOVIES, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, THETERS, TRAILOR

THE GOAT LIFE MOVIE REVIEW

THE GOAT LIFE MOVIE REVIEW Cast: Prithviraj Sukuamarn Amala Paul Jimmy Jean-Louis K.R. Gokul Talib al Balushi RikA Crew: Director - Blessy Ipe Thomas Production -Visual Romance Music - A.R. Rahman Editor -Sreekar Prasad Cinematography - Sunil KS Audiography - Resul Pookuttty , Kerala goes to Saudi Arabia for survival. But there, he is made a slave to herd goats in the desert and suffers severe torture. Najeeb is tormented by the fact that he has left his native land and is lying dead somewhere, and tries to escape from there. But how can a weak person cross the vast desert? Did Najeeb escape or not? Adu Jeevitha is a true story. Malayalam writer Benyam's novel Aadu Jeevidam is based on the story of Najeeb Mohammed, a victim of this incident. The novel has been...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, AWARD, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MALAYALAM MOVIES, MOVIE GALLERY, ONLINE ALL, THETERS, TRAILOR

“‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் என் வாழ்க்கையின் அங்கம்”- நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சி!

"'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படம் என் வாழ்க்கையின் அங்கம்"- நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சி! "நான் பேசுவதை விட இந்தப் படம்தான் பேச வேண்டும்"- இயக்குநர் பிளெஸ்ஸி! 'ஆடுஜீவிதம்' கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்! உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி இயக்கியிருக்க பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MALAYALAM MOVIES, MOVIE GALLERY, ONLINE ALL, THETERS

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டப்பிங் முடித்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பரவசம்!

நான்கு மொழிகளில் 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டப்பிங் முடித்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பரவசம்! உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப்- ஆடுஜிவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முடித்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது! நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்” எனக் கூறியுள்ளார். மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்று...