SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”
*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்
திரைப்பட இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா !!*
SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக் குநர் வாலி மோகன் தாஸ் இயக்க த்தில், மலையாள நடிகர் ஷேன் நி காம், கலையரசன், நிஹாரிகா நடி ப்பில், புதுமையான ஆக்சன் டி ரா மாவாக உருவாகியுள்ள திரை ப் படம் “மெட்ராஸ்காரன்”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இ ப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெ ளியீ ட்டு விழா, தனியார் மாலில், மக்க ள் முன்னிலையில் படக்குழு வி னருடன் திரைப்பிரபலங்கள் கல ந்துகொள்ள, சிறப்பாக நடைபெ ற்றது.
ஆடல், பாடல், நடனம் மற்றும் மே ஜிக் ஷோ என மக்கள் முன்னி லையில் கோலாகலமாக நடை பெ ற்ற இந்நிகழ்வினில்…
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பே சியதாவது…
மிக மிகச் சந்தோசமாக இருக்கிற து. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்...