
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ரீட ம் சேல்’ அறிமுகம்!
குறைந்த கட்டணமாக ₹1947 -கட்ட ணத்தில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கியது!!
சென்னை, 1 ஆகஸ்ட் 2024: இந்தி யா தனது சுதந்திரத்தின் 77-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஏர் இ ந்தியா எக்ஸ்பிரஸ் தனது “ஃப்ரீட ம் சேல்” [Freedom Sale] மூலம் வாடி க்கையாகளர்களுக்கு புதிய சலு கைகளை அறிவித்திருக்கிறது. இச்சலுகையின் மூலம் ‘எக்ஸ்பிர ஸ் லைட்’ கட்டணங்கள் [Xpress Lite fares] ₹1947 முதல் தொடங்குகி ன்றன. இச்சலுகை கட்டணத்தி லான டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விரு து பெற்ற இணையதளம், airindiaexpress.com பிரத்தியேகமாக கிடைக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் ஆக ஸ்ட் 5-ம் தேதி வரை முன்பதிவுக ளை மேற்கொள்ளலாம்.ஏர் இந்தி யா எக்ஸ்பிரஸ்ஸின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரிவுகளில் 2024 செப்டம்பர் 30 வரையிலான கால க்கட்டத்தில் மேற்கொள்ளும் பய ணங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.
15 சர்வதேச தடங்கள் மற்றும் 32 உள்நாட்டு இடங்களை உள்ளடக் கிய தனது நெட்வொர்க் முழுவது ம் தனது சிறப்பு தள்ளுபடி கட்ட ணங்களுடன் ஃப்ரீடம் சேல் சலு கையை வழங்குவதுடன், டெல்லி -ஜெய்ப்பூர், பெங்களூரு-கோவா, டெல்லி-குவாலியர் [Delhi-Jaipur, Be ngaluru-Goa, Delhi-Gwalio] போன்ற மனதை மென்மையாக உணர செ ய்யும் விடுமுறை பயண இடங்க ளுக்கு செல்லும் தடங்களில் இந்த பிரத்தியேக சலுகைகளை ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது.


airindiaexpress.com-ல் முன்பதிவு செய்பவர்கள் பிரத்தியேகமான ஜீரோ-செக்-இன் பேக்கேஜ் எக்ஸ் பிரஸ் லைட் கட்டணங்களு க்கா ன [zero-check-in baggage Xpress Lite fares] சிறப்பு வாய்ப்புகளைப் பெ றமுடியும். பிரத்தியேகமாக வழங்க ப்படும் எக்ஸ்பிரஸ் லைட் கட்ட ணத்தில், கூடுதல் 3 கிலோ கேபின் பேக்கேஜை எந்தக் கட்டணமும் இ ல்லாமல் முன்பதிவு செய்வதற் கா ன வாய்ப்பும், உள்நாட்டு விமான ங்களில் 15 கிலோவுக்கு ₹1000 மற் றும் சர்வதேச விமானங்களில் 20 கிலோவுக்கு ₹1300 என்ற செக்-இன் பேக்கேஜுக்கான தள்ளுபடி கட்ட ணமும் [discounted fee for check-in baggage at ₹1000 for 15 kg on domestic flights and ₹1300 for 20 kg on internat ional flights.] அடங்கும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்கள் பிரத்தியேக தள் ளுபடகள் மற்றும் 8% நியூகாய்ன் ஸ் [NeuCoins] வரை ஏர் இந்தியா எ க்ஸ்பிரஸ் இணையதளத்தில் பெ றலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஸினெஸ் [Biz] மற்றும் ப்ரைம் [Prime Seat] இருக்கைகளு க்கு 47% வரை தள்ளுபடி, ‘Gourma ir’ சூடான உணவுகள் மற்றும் பா னங்கள் மற்றும் ஆட்-ஆன் பேக்கு கள் போன்றவற்றுக்கும் அட்டகா சமான பிரத்தியேக சலுகை களை யும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறி வித்திருக்கிறது. லாயல்டி உறுப்பி னர்களுடன் கூடுதலாக, மாண வ ர்கள், மூத்த குடிமக்கள், SME-க்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலி ய ர்கள் மற்றும் ஆயுதப்படை உறுப் பினர்கள் மற்றும் அவர்களைச் சா ர்ந்தவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிர ஸ் இணையதளத்தில் சிறப்பு தள் ளுபடி கட்டணங்களுடன் முன்ப திவு செய்யலாம்.
புத்தம் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பி ரஸ் போயிங் 737-8 விமானங்களி லும் எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டண [Xp ress Biz fares] வாய்ப்புகள் கிடைக் கின்றன. இது பிசினஸ் கிளாஸ் ப யணத்திற்கு சமமான ஒன்றாக, வ ழக்கமான எல்சிசி மாடலுக்கு [tra ditional LCC model] மேம்பட்ட ஒன் றாக வழங்கப்படுகிறது. ‘நீங்கள் நீங்களாகவே பறக்கலாம்’ [‘Fly As You Are] என்ற ஏர் இந்தியா எக்ஸ் பிரஸின் புதுமைப் புகுத்தப்பட்ட ப்ராண்டை நிலைநிறுத்தும் நடவ டிக்கைகளின் வெளிப்பாடாக ஹை பிரிட் வேல்யூ கேரியர் [hybri d value carrier] மதிப்புடன் அளிக்க ப்படுகிறது. விருந்தினர்கள் தங்க ளது இருக்கையை பிஸ் இருக்கை களுக்கு மேம்படுத்த முடியும். இத ன் மூலம் 58 அங்குலங்கள் வரை அளவுள்ள இருக்கைக்கு மாற்றி மேம்பட்ட பயண அனுபவத்தை யும் பெறமுடியும். ஏர் இந்தியா எக் ஸ்பிரஸ் தனது சேவை விமானங் களின் எண்ணிக்கையை மிக வி ரைவாக விரிவுபடுத்தி வருவதா ல், ஒவ்வொரு மாதமும் ஏறக்குறய 4 புதிய விமானங்களை அறிமுக ப்படுத்துகிறது. மேலும் அக்டோ பர் 2023-ல் அதன் பிராண்ட் அறிமு கப்படுத்தப்பட்டதிலிருந்து 30-க்கு ம் மேற்பட்ட புதிய விமானங்களில் 4-8 பிஸ் இருக்கைகளைக் கொண் டுள்ளது குறிப்பிடத்தக்கது.