Saturday, June 14

கருத்தரிப்பு மையங்கள் அதிக மாக காரணம் என்ன ?

கருத்தரிப்பு மையங்கள் அதிக மாக காரணம் என்ன என்பதை காமெடி யாக சொல்லும் ” உருட் டு உருட்டு “

முழுக்க முழுக்க காமெடி கலாட் டா வாக உருவாகிறது ” உருட்டு உருட் டு “

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் எ ன்ற பட நிறுவனம் சார்பில் சாய் கா வியா சாய் கைலாஷ் வழங்க பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரி த்திருக்கு ம் படத்திற்கு ” உருட்டு உருட்டு ” என் று வித்தியாசமாக பெயரிட்டுள்ள னர்

Movie Images

நாகேஷின் பேரன் கஜேஷ் நா கே ஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யாக ரித்வி கா ஸ்ரேயா நடித்துள் ளார். மற்றும் முக்கிய கதாபாத்த திரத்தில் மொ ட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹே மா சின்னால ம்பட்டிசுகி, பாவா லட் சுமணன், சேரன்ராஜ், மிப்பு, நடேச ன், அங்காடித்தெரு கருப்பையா ஆ கியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபா த்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – யுவராஜ் பால்ராஜ் பா டல் இசை – அருணகிரி பின் னணி இசை – கார்த்திக் கி ருஷ்ணன் பா டல்கள் – பெப்சி தாஸ், பாஸ்கர் எடிட் டிங் – திருச்செல்வம். நடனம் – தி னா விளம்பர வடிவமைப்பு – விஜய் கா. ஈஸ்வரன் மக்கள் தொடர்பு – பு வன் செல்வராஜ் தயாரிப்பு – பத்ம ராஜு ஜெய்சங்கர்.

கதை திரைக்கதை வசனம் எழு தி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள் ளார் பாஸ்கர் சதாசிவம்.

படம் பற்றி இயக்குனர் பாஸ்கர் ச தாசிவம் பகிர்ந்தவை….

அனைவரும் குடும்பத்துடன் பார்த் து ரசிக்கும்படியான முழுக்க முழுக் க காமெடி படமாக இதை உருவாக் கி இருக்கிறோம்.

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன் பெல்லாம் அரசு மருத்துவம னைக ள் மற்றும் பொது இடங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விள ம்பரம் பிரபலமாக இருந்தது, அது வே கொஞ்ச நா ட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறி யது, ஆனால் தற்போது அந்த விள ம்பர ங்கள் எங்கேயும் பார்க்க முடிவ தில்லை பதிலாக குழந்தை பெ ற்று க் கொள்ள வேண்டுமா எங்கள் மரு த்துவமனைக்கு வாங்க என்று அ னைத்து மாவட்டத்திலு ம் உள்ள ந கராட்சி, ஊராட்சி என எல்லா இடங் களிலும் கருத்தரிப்புமையங்களை மட்டுமே காண முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் எ ன்பதை நகைச்சுவை கலந்து இன் றைய இளைய தலைமுறை களுக் கு ஏற்றார் போல் சொல்கிறோம்.

பிரபல நடிகர் நாகேஷின் பேரன் க ஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் அந் த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்ப து படத்திற்கு கூடுதல் பலம்.

” மூணு பொண்டாட்டி முனுசாமி ” கேரக்டரில் மொட்டை ராஜேந் திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் பத்ம ரா ஜு ஜெய் சங்கர் ” டபுள் டாக்மெண்ட் ” தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத் தி இருக்கிறார்.

Working Imges

நடன இயக்குனர் தினா மாஸ்டர் அ ருமையான நடன அமைப்பை கொ டுத்துள்ளார்.

விரைவில் இந்த படத்தின் இ சை யில் வெளியீட்டு விழா பிரம்மாண் டமாக நடைபெற இருக்கிறது தொ டர்ந்து படம் திரையரங்களில் வெ ளியிட இருக்கிறோம் என்கிறார் இ யக்குனர் பாஸ்கர் சதாசிவம்.