Monday, November 17

ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும்

*ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியி டும் சிவகார்த்திகேயன

*ஃபேண்டஸி ஹாரர் காமெடி பட மாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES)*

கதையின் நாயகனாக தர்ஷன் நடி த்திருக்கிறார் . இவருடன் மிக முக் கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக் கிறார். இவர்க ளுடன் இணைந் து அர்ஷா சாந்தி னிபைஜூ , வினோதினி , தீனா , அ ப்துல்லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகி யோர் முக் கிய வேடங்களில் நடித் திருக்கின்றனர்.

T.ராஜவேல் எழுதி , இயக்கி இருக் கிறார். இத்திரைப்படத்தை PLA YSMI TH STUDIOS நிறுவனம் சார்பில் S.வி ஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUT H STUDIOS ) ப டைப்பு தயாரிப்பாளராக களம் கண் டுள்ளார்.

தற்போது இத்திரைப்படத்தை பா ர்த்த முன்னணி நடிகர் மற்றும் தயா ரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக் குழுவை வாழ்த்தி, பா ராட்டியுள்ளா ர். மேலும் இப்படத்தின் உலக வெ ளியீட்டு உரிமையை கைப்பற்றி த னது தயாரிப்பு நிறுவனமான சிவ கார்த்தி கேயன் புரொடக்சன்ஸ் மூ லம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.